Trump calls up on Modi | காஷ்மீர் பதற்றம்- மோடி, இம்ரான்கானுடன் ட்ரம்ப் தொலைபேசியில் பேச்சு

2019-08-20 6,606

#trump
#modi
#imrankhan

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பதற்றத்தை தணிக்குமாறு இந்திய பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆகியோரிடம் தொலைபேசி மூலம் அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

Prime Minister Narendra Modi on Monday spoke with US President Donald Trump on phone on Jammu Kashmir issue.

Videos similaires